பாஜவுக்கு மக்கள் கடிவாளம் போட்டு விட்டனர் இந்தியா கூட்டணியின் எழுச்சி தொடங்கி விட்டது: செல்வப்பெருந்தகை அறிக்கை
selva
கடந்த 2019 தேர்தலை விட பாஜவுக்கு 63 இடங்கள் குறைவாக கிடைத்தது. இதன் மூலம் கடந்த காலங்களில் எதேச்சதிகாரமான முறையில் மோடி நாடாளுமன்றத்தில் செயல்பட்டதைப் போல இனியும் செயல்பட முடியாத அளவிற்கு மக்கள் கடிவாளம் போட்டிருக்கிறார்கள்.
Next Story