மக்களவை தேர்தல்: தருமபுரியில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்

மக்களவை தேர்தல்: தருமபுரியில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்

மக்களவை தேர்தலை ஒட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தருமபுரியில் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். தருமபுரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அசோகனை ஆதரித்து பழனிசாமி இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.

Read MoreRead Less
Next Story