இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பம் ஆன்லைன் மூலம் தொடங்கியது
med
தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பம் ஆன்லைன் மூலம் தொடங்கியது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இன்று முதல் ஆகஸ்டு 8ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். www.tnmedicalselection.net, tnhealth.tn.gov.in ஆகிய தளங்களில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Next Story