பட்ஜெட் உரையில் பெயர் இல்லாவிட்டாலும் எந்த மாநிலத்துக்கும் பணம் மறுக்கப்படவில்லை: நிர்மலா சீதாராமன் விளக்கம்
nirmala
பட்ஜெட் உரையில் பெயர் இல்லாவிட்டாலும் எந்த மாநிலத்திற்கும் பணம் மறுக்கப்படவில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறினார். மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: இந்தியாவின் சமூக கட்டமைப்பு, நாடாளுமன்ற மரபுகள், பொருளாதாரம் மற்றும் ஆயுதப்படைகள் ஆகிய நான்கும் தற்போது கடுமையாக தாக்கப்படுகின்றன.
Next Story