பெஞ்சல் புயல் கனமழையால் போளூர் பகுதியில் சேதமடைந்த நெற்பயிர்கள்

பெஞ்சல் புயல் கனமழையால் போளூர் பகுதியில்  சேதமடைந்த நெற்பயிர்கள்
X

 நெற்பயிர்கள்

போளூர் ஒன்றியம் அத்திமூர் ஊராட்சியில் கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அத்திமூர் வடகாடு மஞ்சள் ஆற்றில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தரைப்பாலம், பெரியகரம் கிராமத்தில் மழை நீர் அதிகமாக செல்லும் பகுதியில் சேதம் அடைந்த நெற்பயிர்களை சேதம் அடைந்ததை தொகுதி பொறுப்பாளர் எ.வ.வே.கம்பன் ஆய்வு செய்தார்.

Next Story