வரிப்பகிர்வில் ஒன்றிய அரசு தொடர்ந்து துரோகம் : தயாநிதி மாறன் சாடல்

வரிப்பகிர்வில் ஒன்றிய அரசு தொடர்ந்து துரோகம் : தயாநிதி மாறன் சாடல்

tax

வரி பகிர்வு விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது என்று திமுக எம்.பி.தயாநிதி மாறன் விமர்சித்துள்ளார்.நிர்மலா சீதாராமன் இந்த முறையாவது மக்கள் நலனுக்காக செயல்பட வேண்டும் என்று கூறிய அவர், நீட் தேர்வு தேசிய பிரச்சனையாக மாறியுள்ளது; வட மாநிலங்களில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றுள்ளன என்பதை தயாநிதி மாறன் சுட்டிக் காட்டினார்.

Read MoreRead Less
Next Story