முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 319

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 319

இங்கிலாந்து - இந்தியா 

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 319 ரன்களுக்கு ஆல்அவுட்.

சிராஜ் 4 விக்கெட்களையும், ஜடேஜா, குலதீப் தலா 2விக்கெட்களையும் வீழ்த்தினர். 126 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது இந்தியா.

Tags

Read MoreRead Less
Next Story