சதுரகிரிக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி

சதுரகிரிக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி

சதுரகிரி 

ஆவணி மாத பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த சதுரகிரி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் சென்று வழிபடுவதற்கு இன்று முதல் 31-ம் தேதி வரை மாவட்ட நிர்வாகம் அனுமதி.

Tags

Read MoreRead Less
Next Story