தெற்கு நோக்கி நின்று பல் துலக்கினால் தந்தைக்கு தீங்கு நேருமா?

தெற்கு நோக்கி நின்று பல் துலக்கினால் தந்தைக்கு தீங்கு நேருமா?

பல் துலக்குதல் 

வீட்டின் தெற்குப்பக்கமோ, தெற்கு திரும்பியோ நின்று பல் துலக்கும் சிறுவர்களை பெரியவர்கள் கண்டனம் செய்வதுண்டு. இதற்கு காரணமாக அவர்கள் கூறுவது குழந்தையின் தந்தைக்கு ஆபத்து நேரும் என்பதே. ஆனால் வீட்டின் தெற்கு பாகத்தில் இருக்கும் ஆல்தரை முதலியவை பல் விளக்குவதால் அசுத்தமாகும் என்றும் ஓர் கருத்து இருந்தது. தெற்கிலிருந்து வரும் காந்த சக்தி பல்தேய்க்கும் நபரின் பற்களை பாதிக்கும் என்ற காரணத்தாலேயே இந்த தடை விதிக்கப்பட்டிருந்தது.

Tags

Next Story