"மருதமலை கோவிலில் தமிழுக்கு முக்கியத்துவம்" - KING NEWS 24X7

X
மருதமலை முருகன் கோவில்
மருதமலை முருகன் கோவிலில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளித்து குடமுழுக்கு நடத்தப்படும் . மேலும் மருதமலை கோவில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தக்கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை உறுதி
Next Story