காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடு

காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடு

கிருத்திகை சிறப்பு வழிபாடு 

காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடு நடந்தது.

மல்லசமுத்திரம் அருகே உள்ள, பிரசித்தி பெற்ற காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் நேற்று, ஆடி மாத கிருத்தியை முன்னிட்டு, மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். கோவில் உட்பிரகாரத்தில் வள்ளி, தெய்வானையருடன் உற்சவர் காட்சியளித்தார். சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags

Next Story