பரமேஸ்வரி கோவிலில் மண்டலாபிேஷக சிறப்பு பூஜை

பரமேஸ்வரி கோவிலில் மண்டலாபிேஷக சிறப்பு பூஜை

கன்னிகா பரமேஸ்வரி 

பரமேஸ்வரி கோவிலில் மண்டலாபிேஷக சிறப்பு பூஜை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் மண்டலாபிேஷக சிறப்பு பூஜை நடந்தது. இக்கோவிலில் 36ம் நாள் மண்டலாபிஷக சிறப்பு பூஜையையொட்டி, நேற்று முன்தினம் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்காரம் நடந்தது. தொடர்ந்து உற்சவ மூர்த்தி சந்தான கோபாலகிருஷ்ணன் அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து,சிறப்பு பூஜைகளுடன் மகா தீபாராதனை நடந்தது. பூஜையில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story