ஜனவரி 1 ஆம் தேதி வேல் வழிபாடு யாத்திரை

ஜனவரி 1 ஆம் தேதி வேல் வழிபாடு யாத்திரை

சென்னிமலை முருகன் கோயிலில் இருந்து பழனிக்கு ஜனவரி 1 ஆம் தேதி வேல் வழிபாடு யாத்திரை 

சென்னிமலை முருகன் கோயிலில் இருந்து பழனிக்கு ஜனவரி 1 ஆம் தேதி வேல் வழிபாடு யாத்திரை
ஈரோட்டில் வேல் வழிபாட்டு குழு தொடர்பாக கங்கை அமரன் இசை அமைத்த வேல் வழிபாடு குறித்த பாடல்கள் வெளியீட்டு விழா ஈரோட்டில் நடைபெற்றது. வேல் வழிபாட்டு குழு ஒருங்கிணைப்பாளர் சண்முகம் கூறுகையில் வருகின்ற ஜனவரி 1 அன்று சென்னிமலையிலிருந்து பழனி மலைக்கு வேல் யாத்திரை நடைபெறும் என்றும், 11 ஆதீனங்கள் , திரைப்பட நடிகர்கள் பலர் பங்கு பெறுகிறார்கள் என்றும் பொதுமக்கள் திரளாக வேல் யாத்திரையில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார் . சென்னிமலை முருகன் கோவிலிருந்து புறப்படும் வேல் யாத்திரை பழனிமலை முருகன் சந்திதியில் நிறைவு பெறும் என்றும் தெரிவித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story