திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா அட்டவணை

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா அட்டவணை

திருவண்ணாமலை 

திருவண்ணாமலை உலகப் பிரசித்தி பெற்ற திருக்கார்த்திகை தீபத் திருவிழா அட்டவணை வெளியானது ,


10.12.2024 மகா ரதம்

11.12.2024 பிச்சாண்டவர் உற்சவம், குதிரை வாகனம்

12.12.2024 கைலாச வாகனம், காமதேனு வாகனம்

13.12.2024 பரணி தீபம் மற்றும் மகா தீபம்

14.12.2024 தெப்பல் உற்சவம்-சந்திரசேகர்

15.12.2024 தெப்பல் உற்சவம்-அண்ணாமலை

16.12.2024 தெப்பல் உற்சவம்-சுப்பிரமணியர்

17.12.2024 சந்திரசேகர் உற்சவம்

Tags

Next Story