வரலாறு காணாத வகையில் வெள்ளி விலை உயர்வு!!

வரலாறு காணாத வகையில் வெள்ளி விலை உயர்வு!!
X

தங்கத்தின் விலை

வரலாறு காணாத வகையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.153க்கும், ஒரு கிலோ ரூ.1,53,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலையில் தினசரி மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே தங்கம் விலை விறுவிறுவென ஏற்றம் கண்ட நிலையில், இன்னும் சில மாதங்களில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 1 லட்சத்தை தொடலாம் என நிபுணர்கள் கணித்தனர். இதனால் தங்கம் என்பது சாமானியர்களுக்கு கனவாகவே போகும் நிலை ஏற்பட்டது. இன்று (செப்.26) தங்கம் விலை உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.10,550க்கும், ஒரு சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.84,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வரலாறு காணாத வகையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.153க்கும், ஒரு கிலோ ரூ.1,53,000க்கும் விற்பனை ஆகிறது.

Next Story