தனது மாமா உடலுக்கு நடிகர் கமல்ஹாசன் அஞ்சலி

தனது மாமா உடலுக்கு நடிகர் கமல்ஹாசன் அஞ்சலி

சீனிவாசன் 

உடல் நல குறைவால் உயிரிழந்த தனது மாமாவின் உடலுக்கு நடிகரும், மக்கள் நீதி மைய கட்சியின் தலைவருமான கமலஹாசன் அஞ்சலி செலுத்தினார்.
நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமலஹாசனின் மாமா சீனிவாசன் தனது 92வது வயதில் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் (ஏப்.22) கொடைக்கானலில் காலமானார். அவரது உடல் இறுதி மரியாதை செலுத்துவதற்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு கமல்ஹாசன் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, நேற்று பெசன்ட் நகர் மின் மயானத்தில் சீனிவாசன் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது

Tags

Read MoreRead Less
Next Story