பவானிசாகர் அணை நிலவரம்

பவானிசாகர் அணை நிலவரம்

பவானிசாகர் அணை நிலவரம் 

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையின் நீர் வெளியேற்றம் வினாடிக்கு 3200 கன அடியாகவும் உள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 கன அடியாகவும் கொள்ளளவு 32.8 டி எம் சியாகவும் உள்ளது. இந்த அணையின் தற்போதைய‌ நீர்மட்டம்- 65.68 கன அடியாகவும் நீர் இருப்பு- 09.23 கன அடியாகவும் நீர் வரத்து -41 வினாடிக்கு கன அடியாகவும் வெளியேற்றம் - வினாடிக்கு 3200 கன அடியாகவும் உள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story