முதல்வர் மு.க ஸ்டாலின் நாளை ஆலோசனை!

முதல்வர் மு.க ஸ்டாலின் நாளை ஆலோசனை!

மு.க ஸ்டாலின்

தமிழக சட்டபேரவை இன்றுடன் நிறைவடையும் நிலையில் திமுக மாவட்ட செயலாளர்கள் தொகுதி பார்வையாளர்களுடன் திமுக தலைவர் மு க ஸ்டாலின் நாளை ஆலோசனை செய்கிறார் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story