தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்த காங்கிரஸ் டீம்

தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்த காங்கிரஸ் டீம்

தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்த காங்கிரஸ் டீம்

இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மேலிட பொறுப்பாளர் முதலமைச்சரை சந்திப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (22.2.2024) தலைமைச் செயலகத்தில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டிற்கான மேலிட பொறுப்பாளர்கள் அஜய் குமார் மற்றும் ஸ்ரீவெல்ல பிரசாத் ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள். உடன் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு.செல்வப்பெருந்தகை மற்றும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story