மேற்கு வங்க அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு

மேற்கு வங்க அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு

ரெய்டு

ரேஷன் பொருட்களில் முறைகேடு செய்ததாக மேற்கு வங்க அமைச்சர் ஜோதி பிரியா மல்லிக் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதன்படி, ஜோதி பிரியா மல்லிக் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Tags

Next Story