சத்தியமங்கலத்தில் பூக்கள் நிலவரம்

சத்தியமங்கலத்தில்  பூக்கள் நிலவரம்

பூக்கள் விலைநிலவரம்

சத்தியமங்கலத்தில் நேற்று மல்லிகை பூ கிலோ ரூ 660 , ஏலம் போனது
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி, நேற்றும் பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 5 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். விலை நிலவரம் விலை கிலோ1க்கு மல்லிகை :480/660 முல்லை :300/340 காக்கடா :400/450 செண்டு :100/170 கோழி கொண்டை:85/150 ஜாதி முல்லை:500 கனகாம்பரம்:550/600 அரளி :180 துளசி :40 செவ்வந்தி :340

Tags

Next Story