சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.54,920-க்கு விற்பனை!!
தங்கம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து 54 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து 54 ஆயிரத்து ,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 865 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 55 ஆயிரத்தை நெருங்கியுள்ளதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். இரு தினங்களில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 1280 உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே தங்கத்தின் விலை ரூ 60 ஆயிரத்தை எட்டியது. இதனால் நடுத்தர ஏழை மக்களால் ஒரு குண்டுமணி பவுன் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து 97 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Next Story