ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைவு !

ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைவு !

ஆபரணத் தங்கத்தின் விலை 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து, ஒரு சவரன் ரூ46,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.5,795க்கு விற்பனையாகிறது.

Tags

Read MoreRead Less
Next Story