கொடைக்கானலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

கொடைக்கானலுக்கு சிறப்பு பேருந்துகள்  இயக்கம்

சிறப்பு பேருந்து இயக்கம்

கொடைக்கானலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தற்போது சீசன் களைகட்ட துவங்கியுள்ளதை முன்னிட்டு கொடைக்கானல் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 12-மைல் சுற்றுலாத்தலங்களில் அடங்கியுள்ள மோயர் சதுக்கம் தூண்பாறை,

பைன்மரக்காடுகள்,பசுமைப்பள்ளத்தாக்கு,குணாகுகை மற்றும் தூண்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை காண்பதற்கு நடுத்தர வர்க்கத்தினரும் பயன்பெறும் வகையில் பெரியவர்களுக்கு 150-ரூபாயும் சிறியவர்களுக்கு75 -ரூபாயும் விலை நிர்ணயம் செய்து காலை எட்டு மணி முதல் மாலை 3மணி வரையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துக்கழகம் தகவல் அளித்துள்ளது

Tags

Next Story