வியக்கவைக்கும் தாஜ்மஹால்!

வியக்கவைக்கும் தாஜ்மஹால்!

தாஜ்மஹால் 

தாஜ் மஹால் முகலாய மன்னான ஷாஜகானால் இறந்து போன தனது இளம் மனைவி மும்தாஜ் நினைவாக கட்டப்பட்டது..

1631 முதல் 1654 ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டி முடிக்கப்பட்டது..

இது ஏழு உலக அதிசயங்களில் ஒன்றாகும்..

ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது..

தாஜ் மஹால் எந்த கற்களால் கட்டப்பட்டது?

இராஜஸ்தானில் விலையுயர்ந்த பளிங்குக் கற்களால் கட்டப்பட்டது.‌.

கட்டிடக்கலை:

1. சமாதி :

தாஜ் மஹாலின் மையம் வெண்ணிறச் சலவைக் கற்களால் ஆன சமாதி ஆகும்..

சமச்சீர் வடிவம் கொண்டது..

இதன் அடிப்பகுதி பல அறைகளைக் கொண்ட ஒரு அமைப்பு ஆகும்..

2. வெளிப்புற அழகூட்டல்:

நிறப்பூச்சு, சாந்துப்பூச்சு அல்லது கற்கள் பதித்தல் மூலம் செய்யப்பட்டுள்ளது..

செடி, கொடி வடிவங்களும் பயன்பட்டுள்ளன..

3. உட்புற அழகூட்டல்:

உட்கூடம் எண்கோண வடிவமானது..

உட்புறச் சுவர்கள் சுமார் 25 மீட்டர் உயரம் கொண்டவை...

Tags

Next Story