தமிழ் திரையுலகிற்கு காதல் கொண்டேன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் சோனியா அகர்வால்

அதன் பிறகு சிம்பு நடித்த ’கோவில்’ விஜய்யின் ’மதுர’ உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார்...
இன்னும் ஓரிரு மாதங்களில் '7ஜி ரெயின்போ காலனி' படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.
செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004ம் ஆண்டில் வெளியாகி வெற்றிப்பெற்ற படம் 7ஜி ரெயின்போ காலனி.