நடிகர் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியின் திருமண க்ளிக்ஸ்

சூது கவ்வும், பீட்சா II, தெகிடி போன்ற திரைப்படங்களில் அசோக் செல்வன் நடித்துள்ளார்.
கீர்த்தி பாண்டியன் தும்பா என்கிற திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் நுழைந்தார்
உலகிலேயே மிகவும் அழகான பெண்ணுடன் நான் - அசோக் செல்வன்