பிக் பாஸ் மூலமாக பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா

தற்போது மெட்ராஸ்காரன் என்ற படத்தில் ஐஸ்வர்யா தத்தா நடித்து வருகிறார்
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் சினிமாவில் இவர் நடிகையாக அறிமுகமானர்
தற்போது அவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் ரசிகர்களின் சூட்டை கிளப்பியுள்ளது