பிரபல நடிகையாக திகழ்ந்து வருபவர் சோனாக்ஷி சின்ஹா

இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு தபாங் என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார்
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து லிங்கா படத்தில் நடித்தார்
இவரின் தற்போதைய போட்டோஷூட் லைக்குகளை குவித்து வருகிறது