கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் ஈரோட்டில் தான் பிறந்து வளர்ந்தார்

தமிழ்படம் பார்ட் 2, நான் சிரித்தால் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் கவனம் செலுத்தி வருகிறார் ஐஸ்வர்யா மேனன்
ஐஸ்வர்யா மேனன் கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்