மலையாள நடிகையான ஹனி ரோஸ் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்

சமீபத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான வீர சிம்ஹா ரெட்டி படத்தில் நடித்திருந்தார்
இன்ஸ்டாகிராமில் 3.7 மில்லியன் ஃபாலோயர்களை கொண்டுள்ளார் நடிகை ஹனி ரோஸ்
உடலை ஒட்டியபடி ஸ்லீவ்லெஸ் கவுனை அணிந்து ரசிகர்களை திணறடித்துள்ளார்