இவர் நடிப்பில் வெளியான சீதா ராமம் திரைப்படம் மக்கள் மத்தியில் இவரை பிரபலமாக்கியது

சீதா ராமத்திற்கு பிறகு அதிக பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் மிர்னல் தாகூர்
மிர்னல் தாகூர் அவ்வப்போது அசத்தலான சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவார்
அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள போட்டோவில் மின்னுகிறார் மிர்னல் தாகூர்