சிம்பு நடித்த ஈஸ்வரன் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிதி அகர்வால்

இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்து வருகின்றார்
நிதி அகர்வாலின் மீது அதீத அன்பு கொண்ட ரசிகர்கள் இவருக்கு சிலையே வைத்தனர்
இவர் தற்போது நடத்திய கிளாமர் போட்டோஷூட் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது