தொகுப்பாளனியாக அறிமுகமாகி தற்போது தெலுங்கு சினிமாவில் நடிகையாக வலம் வருபவர் அனுசுயா

அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படத்தில் வில்லியாக நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார்
இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது
இவர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார்