மலையாள நடிகை மாளவிகா மோகன், தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார்

2013-ல் மலையாளத்தில் வெளியான பட்டம் போலே என்ற படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்
தமிழில் 2019-ல் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பேட்ட படம் மூலம் அறிமுகமானார்
இவருக்கு திருமணம் என ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் இது என் திருமணம் இல்லை என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.