திருமணத்திற்கு பிறகும் பிசியான நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி

இவர் தனது நண்பரும் பிஸ்னஸ் பாட்னரும் ஆன சொஹைல் கதுரியாவை திருமணம் செய்து கொண்டார்
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஹன்சிகாவும் ஒருவர்
தற்போது அவர் வெளியிட்ட சேலை அணிந்தபடியான போட்டோ ரசிகர்களை சொக்க வைத்துள்ளது