நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி இருவரும் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்

படங்களில் இணைந்து நடிக்கும் போது ஏற்பட்ட காதல் பின்னர் திருமணத்திற்கு வழிவகுத்தது
திருமணத்திற்கு பிறகு நிக்கி கல்ராணி அதிகம் படங்களில் நடிக்கவில்லை.
நீண்ட நாட்களுக்கு பிறகு நிக்கி கல்ராணியும், ஆதியும் இணைந்து போட்டோவை வெளியிட்டுள்ளனர்