பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்து கவனம் பெற்றவர் காவியா

காவியா பல குறும்படங்கள் மற்றும் விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார்
காவியா இன்ஸ்டாகிராமில் விதவிதமான போட்டோ ஷூட்களை செய்து பதிவிடுவார்
காவியா தற்போது பதிவிட்ட சுடிதார் அணிந்தபடியான போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது