ஸ்ரீ தேவி விஜயகுமார், பல தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்

இவர், 2002-ல் காதல் வைரஸ் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்
தெலுங்கு, கன்னட மொழிகளில் மாறி மாறி நடித்த ஸ்ரீதேவி, தமிழில் 4 படங்களில் மட்டுமே கதாநாயகியாக நடித்தார்
பிங் உடையில் போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படம் வைரலாகி வருகிறது