பிரிவோம் சந்திப்போம் தொடர் மூலம் நடிப்பிற்குள் என்ட்ரி கொடுத்தவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி

சரவணன் மீனாட்சி தொடர் ரச்சிதாவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது
தற்போது ரச்சிதா மகாலட்சுமிக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது
மாடர்ன் உடையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன