பருத்திவீரன் படத்தில் முத்தழகாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் பிரியா மணி

இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார்
இவர் பேமிலி மேன், ஹிட் ஸ்டோரி, சர்வம் சக்தி மயம் ஆகிய வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்
சமீபத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்திலும் பிரியாமணி நடித்திருந்தார்