தமிழ், இந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராசி கண்ணா

தற்போது தமிழில் அரண்மனை பாகம்-4ல் பிஸியாக நடித்து வருகிறார்
தற்போது டைட்டான உடையில் அவர் வெளியிட்ட போட்டோ ரசிகர்களை கவர்ந்துள்ளது
தற்போது அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் கலக்கி வருகின்றன