அடிக்கடி புகைப்படங்களை பதிவிடும் நடிகைகளில் ஒருவர் நடிகை நமீதா பிரமோத்

இவர் தமிழில் உதயநிதி ஸ்டாலின் நடித்த நிமிர் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்
தமிழ் தவிர மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் நடிகை நமீதா பிரமோத்
தற்போது அவர் வெளியிட்ட போட்டோ ரசிகர்களின் லைக்ஸ்களை குவித்து வருகிறது