ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் அறிமுகமானவர் துஷரா விஜயன்

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜின்காந்தின் வேட்டையன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன
தற்போது இவர் வெளியிட்ட போட்டோ ரசிகர்களை திக்கு முக்காட வைத்துள்ளது