சமீப காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக பார்த்து நடித்து வருகிறார் ஐஸ்வர்யா

இவரது திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்த படம் காக்கா முட்டை
தற்போது முன்னணி நடிகை என்கிற அந்தஸ்தையும் பெற்றுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்
கருப்பு சேலையுடனான இவரது போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது