ராட்சசன் படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் ரவீனா தாஹா

பின்னர் தனியார் தொலைக்காட்சி சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று அதிலும் நல்ல வரவேற்பை பெற்றார்
தற்போது அவர் வெளியிட்டுள்ள போட்டோ ரசிகர்களின் லைக்ஸ்களை குவித்து வருகிறது