பாலிவுட்டில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை சாரா அலி கான்

இவர் கேதார்நாத் என்ற படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்
அத்ராங்கி ரெ என்ற பாலிவுட் படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக சாரா நடித்துள்ளார்
தற்போது பச்சை நிற உடையில் அவர் வெளியிட்ட போட்டோக்கள் இணையத்தை கலக்கி வருகிறது