தென்னிந்திய மொழிகளில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டவர் சாக்‌ஷி

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் இவர் மக்கள் மனதில் இடம் பிடித்தார்
இவர் அடிக்கடி தனது போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்
தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வாயை பிளந்துள்ளனர்