ஹீபா படேல் ஒரு தெலுங்கு திரைப்பட நடிகை மற்றும் மாடல்

2014-ல் கன்னட திரைப்படமான ஆதிக்ஷாவின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஹீபா
2014-ல் திருமணம் எனும் நிக்கா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுல்கில் ஹீபா அறிமுகமானார்
சிறந்த அறிமுக நடிகை தெலுங்கு என்ற பட்டத்தையும் இவர் பெற்றிருக்கிறார்