டிக் டாக் மூலம் பிரபலமானவர் நடிகை பிரக்யா நாக்ரா

நடிகர் ஜீவா நடித்த வரலாறு முக்கியம் படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார்
இவர் அஞ்சலி என்ற சீரியலில் நடித்து சின்னத்திரை நடிகையாகவும் சிறிது காலம் வலம் வந்தார்
பிரக்யாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது